Video Waiting Page End

RSS Top News India
 • கப்சிப்.. கழண்டு கொண்ட தோழி.. உயிரிழந்த சீரியல் நடிகை விவகாரத்தில் ஏகப்பட்ட பூகம்பங்கள் இருக்காம்! May 24, 2022
  சென்னை: ஆரம்பத்தில் சீரியல் நடிகை உயிரிழந்த உடனே அவரை போல ஒரு நடிகையை பார்த்ததே கிடையாது என அழுது புலம்பி பேட்டிக் கொடுத்து வந்த ஆருயிர் தோழியும் சக நடிகையுமான அந்த நடிகை தற்போது இந்த விவகாரத்திலேயே தலையை வைத்துக் கூட படுக்க மாட்டேன் என தெறித்து ஓடிவிட்டாராம். நடிகை தற்கொலை செய்து கொள்ளவில்லை என்றும் கணவர்
 • பதிலுக்கு பதில்.. நானும் மறுமணம் செய்வேன்.. சவால் விட்ட மாஜி மனைவி ! May 23, 2022
  சென்னை : இசையமைப்பாளர் ஒருவர் சமீபத்தில் இரண்டாவது திருமணம் செய்தது குறித்த செய்தி இணையத்தில் மிகப்பெரிய அளவில் பரப்பை கிளப்பியது. விவகாரத்து தீர்ப்பு வந்த ஒரு சில மாதத்தில் இசையமைப்பாளர் திருமணம் செய்து கொண்டது குறித்து அவரது மாஜி மனைவி பரபரப்பான கருத்துக்களை இணையத்தில் தெரிவித்து வருகிறார் ஏட்டிக்கு போட்டியாக அவரும் மறுமணம் செய்து கொள்வேன் என
 • கிடைச்ச கேப்புல சிக்ஸர் அடிக்கும் இளம் மாஸ் ஹீரோ.. உச்ச நடிகரின் வாரிசாக மாஸ் பிளான் போடுகிறாராம்? May 22, 2022
  சென்னை: இதுவரை தனது வாரிசாக மருமகனை நினைத்து வந்த அந்த உச்ச நடிகரின் கனவை எல்லாம் அந்த ஒல்லி நடிகர் சுக்கு நூறாக உடைத்து விட்ட நிலையில், கிடைச்ச கேப்புல இளம் மாஸ் ஹீரோ உள்ளே நுழைந்து விட்டாராம். ஒரு பொண்ணுக்குத் தான் அப்படி நடந்தது, இன்னொரு பொண்ணை கண் கலங்காமல் பார்த்துக் கொள்கிறார் என சகல
 • இதைத்தான் இவ்வளவு நாளா ஒட்டிட்டு இருந்தீங்களா? பிரபலத்தின் கேள்வியால் அப்செட்டான இயக்குநர்! May 22, 2022
  சென்னை: பான் இந்தியா, பிரம்மாண்டம் என பில்டப் கொடுத்து வந்த அந்த காவிய படத்தை சமீபத்தில் கலாய்த்து தள்ளி இருக்கிறாராம் அந்த இசை பிரபலம். பெரிய பொருட்செலவில் உருவாக்கப்பட்டு வருவதாக கூறப்படும் அந்த மல்டி ஸ்டாரார் காவியத்திற்கு என்ன இப்படியொரு நிலை ஏற்பட்டு விட்டது என கோடம்பாக்கம் முழுக்கவே இதுதான் ஹாட் டாப்பிக்காக மாறியுள்ளது. படத்தை ஆரம்பித்ததில்
 • ஒல்லி நடிகரை பார்த்து ஓட்டம் எடுக்கும் தயாரிப்பாளர்கள்.. கேட்டா ஏகப்பட்ட காரணங்கள் சொல்றாங்க! May 21, 2022
  சென்னை: ஒரு சில இயக்குநர்கள் படங்களை தவிர்த்து பார்த்தால் ஒல்லி நடிகரின் நடிப்பால் எந்த படமும் ஓடவே இல்லை என புதிய டிரெண்டை கோடம்பாக்கத்தில் கிளப்பி உள்ளனர். சமீபத்தில் அந்த நடிகர் நடித்த படங்கள் தொடர்ந்து தோல்வியை தழுவிய நிலையில், புதிய தயாரிப்பாளர்கள் அவர் பக்கமே தலை காட்டாமல் தெறித்து ஓடி விடுகிறார்களாம். ஃபிளாப் மட்டும் இதற்கு
 • அதையெல்லாம் தூக்கிட்டு என்கிட்ட வராத.. அந்த இயக்குநரை எச்சரித்த டாப் நடிகர்.. என்ன ஆகப் போகுதோ? May 21, 2022
  சென்னை: டாப் நடிகரின் அடுத்த படத்தை இயக்கப் போகும் அந்த காதல் இயக்குநர் ஏகப்பட்ட மசாலாக்களையும் மாஸ் காட்சிகளையும் தூவிய நிலையில், கதையை படித்துப் பார்த்து கடுப்பாகி உள்ளாராம் டாப் நடிகர். காதலியின் தயவால் இத்தனை பெரிய வாய்ப்பு கிடைத்தும் சரியாக பயன்படுத்திக் கொள்ளாமல் அந்த நடிகருக்கு போய் அப்படிப்பட்ட காட்சிகளை எல்லாம் வைத்தால், இப்படித்தான் வாங்கிக்
 • எல்லாரும் ஏமாத்திட்டாங்க.. யாருமே கஷ்டப்படுற நேரத்தில கை கொடுக்கல.. புலம்பும் பிரபல நடிகை! May 20, 2022
  சென்னை: ஸ்லிம்மாக இருக்கும் போது பட வாய்ப்புகள் லைன் கட்டி குவிந்து வந்த நிலையில், தற்போது உடல் எடை அதிகமானதால் அந்த நடிகையை யாருமே தங்கள் படங்களில் ஒப்பந்தம் செய்ய மறுத்து வருவது நடிகையை ரொம்பவே அப்செட் ஆக்கி உள்ளது. தென்னிந்தியாவிலேயே முன்னணி நடிகையாக கெத்துக் காட்டி வந்த அந்த பிரபல நடிகைக்கு தற்போது ஒரு படத்தில்
 • மனைவி போட்ட கன்டிஷன்... பரிதாப நிலைக்கு தள்ளப்பட்ட ஒல்லி நடிகர் May 19, 2022
  சென்னை : பிரிவதாக அறிவித்த பிறகும், அடுத்தடுத்து பல பிரச்சனைகளை சந்தித்து வருகிறார் ஒல்லி நடிகர். அடுத்தடுத்து படங்களின் தோல்வி, தனிப்பட்ட வாழ்க்கையில் சர்ச்சைகள் என அடுத்தடுத்து பல பிரச்சனைகளை சந்தித்து வருகிறார். பிள்ளைகளின் நலனுக்காக இருவருவரையும் சேர்த்து வைக்க இரு குடும்பத்தினரும் பெரும் முயற்சி செய்தனர். ஆனால் அனைத்து முயற்சிகளும் தோல்வியில் முடிந்தது. உச்ச நடிகரின்
 • அரை டவுசரோடு பல் துலக்கியபடி கதை கேட்ட நடிகர் - கோபத்தில் உதவி இயக்குநர் செய்த காரியம் May 18, 2022
  சென்னை: சுமார் 42 ஆண்டுகள் சினிமாவில் தனது வாழ்க்கையைத் தொலைத்த உதவி இயக்குநர் ஒருவர் தனது அனுபவங்களை தனியார் ஊடகம் ஒன்றில் கொட்டித் தீர்த்திருக்கிறார். அண்மையில், இவரை ஊடகங்கள் அடையாளங்கண்டு பேட்டி எடுத்ததன் மூலம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகியிருக்கிறார். கதை சொல்லப் போன இடத்தில் பல்வேறு நடிகர்களிடம் தான் பட்ட அவமானங்கள் குறித்து அவர்
 • இளம் நடிகையுடன் இரவு பார்ட்டி… வயதாகியும் திருந்தாத நடிகர்! May 18, 2022
  சென்னை : தமிழ் சினிமாவின் சீனியர் நடிகர் ஒருவர், இளம் நடிகையுடன் இரவு பார்ட்டிக்கு சென்றுள்ளது தற்போது கோடம்பாக்கத்தில் பேசு பொருளாகி உள்ளது. தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான அந்த சீனியர் நடிகருக்கு நடிப்பு என்பது கைவந்த கலை. இந்திய அளவில் பிரபலமான அந்த நடிகருக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் கூட்டம் ஏராளம் உண்டு. நடிப்பு,
 • இதுக்கு மேல வேண்டாம்.. மனைவி போட்ட ஆர்டர்.. நடிகையை நைஸாக கழட்டி விட்டாரா இளம் மாஸ் ஹீரோ? May 18, 2022
  சென்னை: இளம் மாஸ் நடிகருக்கு ஜோடியாக அடுத்தடுத்து இரண்டு ஹிட் படங்களில் நடித்த அந்த நடிகையுடன் நெருக்கம் ஓவராகி விடப் போகுது என்பதால் உஷாரான மனைவி கணவருக்கு ஸ்ட்ரிக்ட்டான ஆர்டர் போட்டுள்ளதாக பேச்சுக்கள் எழுந்துள்ளன. படத்தின் ரிலீசுக்கு பிறகு நடிகையை எதிலுமே இளம் மாஸ் நடிகர் கமிட் பண்ணிக் கொள்ளாததற்கு அதுதான் காரணம் என்கின்றனர். அடுத்த அடுத்த
 • அரசியலுக்கு வரப்போகிறாரா அந்த பிரபலம்.. சினிமாவில் இருந்து விலக அதுதான் காரணமா? உண்மை என்ன? May 18, 2022
  சென்னை: அரசியல் கருத்துக்களை சமூக வலைதளங்களில் அதிகமாக சொல்லி வந்த நிலையில் கூடிய விரைவில் அரசியலுக்குள் நுழைய போகிறார் அந்த நடிகர் என்கிற பேச்சுக்கள் அடிபடத் தொடங்கி இருந்தன. இந்நிலையில், சினிமாவில் இருந்து முழுவதுமாக விலகி அரசியல் கட்சி ஒன்றில் அந்த நடிகர் இணையப் போவதாக பேச்சுக்கள் எழுந்துள்ளன. சினிமா வாய்ப்புகள் கிடைக்காமல் போனதால் தான் இப்படியொரு
 • யாரு பார்த்த வேலையா இருக்கும்.. விவாகரத்து நடிகரின் ரெக்கார்டு எல்லாம் இப்படி வீணாப் போச்சே! May 17, 2022
  சென்னை: மனைவியை பிரிந்து வாழ்ந்து வரும் ஒல்லி நடிகரின் சமூக வலைதள பக்கம் முடக்கப்பட்டு பெரும் பிரச்சனையை கிளப்பி உள்ளது. சமீப காலமாக படங்கள் சரியாக ஓடாத நிலையில், சமூக வலைதள பக்கத்தை நம்பித்தான் பிழைப்பு ஓடிக் கொண்டிருந்தது. இந்நிலையில், அதற்கும் முற்றிலுமாக யாரோ வேட்டு வைத்த நிலையில், நடிகர் யாரை சந்தேகப்படுவதே தெரியவில்லை என பெரும்
 • சர்வதேச அளவில் காத்துவாங்கிய மானம்.. பயங்கர அப்செட்டில் மாஸ் நடிகர்.. இயக்குநருக்கு எச்சரிக்கை! May 17, 2022
  சென்னை: மாஸ் நடிகரின் அந்த ஆக்‌ஷன் காமெடி படம் தியேட்டரில் வெளியாகி பலத்த அடி வாங்கியது. அப்போது கூட அந்த அளவுக்கு அசிங்கமாகவில்லை. அந்த சர்வதேச ஓடிடியில் சமீபத்தில் வெளியான அந்த படத்தை பார்த்து பல வெளிநாட்டினரும் பிபி வந்து மருத்துவமனையில் சேர்ந்துள்ளதாக நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர். சில எக்ஸ்பர்ட்ஸ் படத்தை வச்சு செய்த நிலையில், மீண்டும்
 • அக்காவால் தங்கை குடும்பத்தில் சிக்கல்… மன வேதனையில் பிரபல நடிகர் ! May 16, 2022
  சென்னை : கணவரை பிரிந்த அக்காவால், தங்கையின் குடும்பத்தில் பிரச்சனைக்கு மேல் பிரச்சனை ஏற்பட்டு வருகிறது. இதனால், பிரபல நடிகர் மனவேதனையில் இருக்கிறார். பிரபல நடிகரின் வாரிசான அவர் சமீபத்தில், கருத்துவேறுபாடு காரணமாக கணவரை விட்டுப்பிரிந்தார். இவரை எப்படியாவது கணவருடன் சேர்த்துவைத்துவிட வேண்டும் என அந்த ஸ்டார் நடிகர் பல முயற்சிகளை மேற்கொண்டார் ஆனால், எடுத்த அனைத்து முயற்சியும் தோல்வியில் முடித்தது.
 • நடிச்சது போதும் சொல்ற பையனுக்கு கழுத்த நீட்டு.. அவார்டு நடிகைக்கு ஆர்டர் போட்ட அம்மா.. ஏன் இப்படி? May 15, 2022
  சென்னை: அவார்டு வாங்கிய பின்னரும் அந்த நடிகை நடிக்கும் படங்கள் ஓவர் ஆக்டிங்காகத் தான் இருக்கு என ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர். மேலும், தொடர்ந்து அந்த நடிகையை ஃபிளாப்பும் துரத்தி வருவது நடிகைக்கு மிகப்பெரிய பின்னடவை ஏற்படுத்தி உள்ளது. அந்த முன்னணி நடிகருடன் ஜோடி போட்டு நடித்துள்ள படம் நிச்சயம் கை கொடுக்கும் என பெரிதும் எதிர்பார்த்து
 • யூடியூப் நடிகையையும் படுக்கைக்கு அழைத்த பிரபல நடிகர்.. கனவுகளை நொறுக்கிட்டாருன்னு வேதனை! May 14, 2022
  சென்னை: சினிமாவில் தரமான படங்கள் வருகிறதோ இல்லையோ, ஆஃப் ஸ்க்ரீனில் பல தரமான சம்பவங்களை பிரபல நடிகர்களே செய்து வருவதாக தொடர்ந்து குற்றச்சாட்டுக்கள் எழுந்து வருகின்றன. மீடூ உள்ளிட்ட பிரச்சனைகள் கிளம்பியும் பல நடிகர்கள் திருந்துவதாக தெரியவே இல்லை என கோடம்பாக்கத்தில் பலமாக பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன. இந்நிலையில், பிரபலமான யூடியூப் சேனலில் நடித்து வரும் ஒரு
 • டாப் நடிகரை ஏமாற்ற நம்பர் நடிகை வைத்த சக்சஸ் பார்ட்டி.. ஒரே வாரத்தில் சாயம் இப்படி வெளுத்துடுச்சே! May 14, 2022
  சென்னை: காதலர் இயக்கிய படம் சொதப்பிவிடும் என தெரிந்தே படம் வெளியான உடனே பரபரப்பாக நம்பர் நடிகை சக்சஸ் பார்ட்டி வைக்க அதுதான் காரணம் என்கின்றனர். காதலருக்கு காஸ்ட்லி கார் எல்லாம் வாங்கிக் கொடுத்து ஒரே வாரத்தில் படம் ஹிட் என அனைவரையும் நம்ப வைத்து விட்டார். ஆனால், அதற்கு பின்னணியில் அந்த டாப் நடிகர் படம்
 • இளம் மாஸ் நடிகரின் அசுர வளர்ச்சி.. மாஸ் நடிகர் ரசிகர்களுக்கு வயிற்றில் புளியை கரைக்குதாம்! May 13, 2022
  சென்னை: கோலிவுட்டுக்கு அடுத்த புதிய பாக்ஸ் ஆபிஸ் நடிகர் உதயமாகி வருவது மாஸ் நடிகர் ரசிகர்களுக்கு கொஞ்சம் கூட ஏற்றுக் கொள்ள முடியவில்லையாம். வளர்ந்து வரும் நடிகரின் வளர்ச்சியைத் தடுக்க சமூக வலைதளங்களில் எந்தளவுக்கு நெகட்டிவிட்டியை பரப்ப முடியுமோ அந்த அளவுக்கு பரப்ப மாஸ் நடிகரின் மேல் வட்டத்தில் இருக்கும் ரசிகர் மன்ற நிர்வாகிகளே களத்தில் இறங்கி
 • அம்மாவை அம்போ என நடுத்தெருவில் விட்ட வாரிசு நடிகைகள்.. இத்தனை படங்கள் நடித்தும் எல்லாம் வீணா? May 12, 2022
  சென்னை: சினிமா உலகமே வியந்து பார்க்கும் அந்த பிரபல நடிகரின் முன்னாள் மனைவி பணத்துக்கு கஷ்டப்படுகிறேன் என கொடுத்த பேட்டி பெரும் பரபரப்பை கிளப்பி உள்ளது. கணவர் தான் கழட்டிவிட்டார் என பார்த்தால் அந்த நடிகை பெத்த இரு மகள்களும் கூட கண்டுக்கொள்ளவில்லையா? என்கிற கேள்வி பூதாகரமாகி உள்ளது. குடும்பத்தின் டச்சிலே இல்லாமல் ஒரு மகள் புதிய
RSS Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips – FilmiBeat Tamil
 • அட்ஜெஸ்ட்மெண்ட்… அம்மா வந்தா ஓகேவாம்... ஸ்ரீநிதி சொன்ன ஷாக் நியூஸ் ! May 24, 2022
  சென்னை : விஜய் டிவி சீரியல் நடிகை ஸ்ரீநிதி, சினிமாவில் தனக்கு நேர்ந்த அட்ஜெஸ்ட்மெண்ட் குறித்த கசப்பான அனுபவத்தை பகிர்ந்துள்ளார். கேரளாவை பூர்வீகமாககொண்ட ஸ்ரீநிதி, திருவனந்தபுரத்தில் பள்ளிப்படிப்பை முடித்தார். பின்னர் சென்னையில் உள்ள கல்லூரி ஒன்றில் பட்டப்படிப்பை முடித்தார். நடிப்பின் மீது தீராத காதல் கொண்ட ஸ்ரீநிதி, மலர்வாடி என்ற தொலைக்காட்சி சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானார்.
 • யாரு அந்த ராக்ஸ்டார்.. பள்ளி விழாவிற்காக மாணவர்களின் வேற லெவல் திட்டம்.. ஓகே சொல்லும் மலர் டீச்சர்! May 24, 2022
  சென்னை : 90 கிட்ஸ்களின் பேவரைட் சீரியல்களில் ஒன்றாக தற்போது வரையில் உள்ளது விஜய் டிவியின் கனா காணும் காலங்கள் தொடர். 13 ஆண்டுகளுக்கு முன்பு ஒளிபரப்பான இந்தத் தொடரில் ஜோ, ராகவி, சங்கவி, பாண்டி, உன்னி, ரிஷி உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். இவர்களில் பலர் அடுத்தக்கட்டங்களில் சினிமாவிலும் நடித்து சிறப்பான வரவேற்பை பெற்றனர். யானையை பார்த்து பயந்த நயன்தாரா.. தயங்கிய விக்னேஷ் சிவன்.. கடைசியில் செம காமெடி!
 • குழந்தை லக்ஷ்மியின் நியாயமான ஆசை.. பரிதவிக்கும் கண்ணம்மா -சௌந்தர்யா.. அடுத்தக்கட்டத்தில் தொடர்! May 23, 2022
  சென்னை : விஜய் டிவியின் சீரியல்கள் எப்போதுமே ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகின்றன. தொடர்ந்து அடுத்தடுத்த சீரியல்களை ப்ரெஷ்ஷாக கொடுத்து வருகிறது விஜய் டிவி. சில சீரியல்களின் இரண்டாவது சீசன்களும் ஒளிபரப்பாகி வருகின்றன. விஜய் டிவியின் முன்னணி சீரியல்களில் ஒன்றாக உள்ளது பாரதி கண்ணம்மா. இந்நிலையில் இந்த சீரியலின் புதிய ப்ரமோ வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது. இது என்ன மணிரத்தினத்திற்கு வந்த சோதனை.. பொன்னியின் செல்வன் வெளியாவதில் சிக்கல்?
 • \"பிணமா போற உடம்பு; அதை ஏன் தவறாக பார்க்கிறீர்கள்?\" - பிரபல டிவி நடிகை ஆவேசம் May 23, 2022
  சென்னை: சினிமாவில் நடிகைகளை அட்ஜஸ்ட் பண்ணச் சொல்வது குறித்து தொலைக்காட்சி நடிகை ஜீவிதா தனியார் ஊடகப் பேட்டி ஒன்றில் வெளிப்படையாகப் பேசியிருக்கிறார். திறமை இருந்தும் கூட சில நடிகைகளால் சினிமாவில் பெரிய இடத்தை அடைய முடியாமல் போவதற்குக் காரணம் இந்த காஸ்ட்டிங் கவுச் தான் என்றும் ஜீவிதா குறிப்பிட்டிருக்கிறார். மேலும், நடிகைகள் அனைவரும் இது போன்ற அட்ஜஸ்ட்மெண்ட்டுக்கு
 • என்ன டைரக்டரே சீரியலை முடிக்கிற ஐடியா இல்லையா...பாக்யலட்சுமியை ஜவ்வா இழுக்குறீங்களே May 23, 2022
  சென்னை : பாக்யலட்சுமி சீரியலை ஜவ்வாக இழுத்து கொண்டே போகிறீர்களே எப்போ தான் முடிப்பீங்க... இப்போதைக்கு சீரியலை முடிக்கிற ஐடியா இல்லையா என ரசிகர்களே கேட்க துவங்கி விட்டனர். சீரியல் முடிந்து விடும் என்பதாலோ என்னவோ பல விஷயங்களை லாஜிக்கே இல்லாமல் செய்கிறீர்களே என பலரும் கேட்க துவங்கி விட்டனர். விஜய் டிவியில் விறுவிறுப்பாக போய் கொண்டிருக்கும்
 • எங்க போனாலும் திட்டுறாங்க… இது வெறும் நடிப்பு… பாக்கியலட்சுமி சீரியல் கோபி உருக்கம் ! May 22, 2022
  சென்னை : பாக்கியலட்சுமி சீரியல் நாயகன் கோபி, எங்க போனாலும் திட்டுறாங்க என்று உருக்கமாக ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். இல்லத்தரசிகளின் மனம் கவர்ந்த பாக்கியலட்சுமி சீரியலில் பாக்கியலட்சுமியாக நடிகை சுசித்ரா ஷெட்டி, அவரது கணவர் கோபியாக நடிகர் சதீஷ்குமார் நடித்து வருகின்றனர். இத்தொடர் திங்கள் முதல் சனி வரை இரவு 8.30 முதல் 9 மணி வரை
 • பொன்னியின் வீட்டில் கல்லெறியும் எதிரிகள்... ஆதரவாக களமிறங்கும் வாணி -ராணி... ராதிகாவின் புதிய தொடர்! May 22, 2022
  சென்னை : நடிகை ராதிகா சரத்குமாரின் சித்தி தொடர் சன் டிவியில் அவருக்கு சிறப்பான ஏற்றத்தை கொடுத்தது. தொடர்ந்து அவரது செல்லமே, வாணி ராணி உள்ளிட்ட தொடர்கள் அவரை சன் டிவியின் மிகவும் முக்கியமான நாயகியாக உயர்த்தியது. தற்போது சன் டிவியில் அவரது சித்தி 2 தொடர் மிகவும் விறுவிறுப்பாக சென்று வருகிறது. சில தவிர்க்க முடியாத
 • கடந்த வார டிஆர்பி ரேட்டிங்கை பார்த்தீங்களா... தொடர்ந்து எந்த சீரியல் முன்னிலையில் இருக்குன்னு பாருங்க! May 20, 2022
  சென்னை : சீரியல்களில் சிறப்பான ரேட்டிங்கை பெற ஒவ்வொரு சேனல்களுக்குள்ளும் போட்டிகள் காணப்படுகின்றன. தொடர்களின் டிஆர்பி ரேட்டிங் ஒவ்வொரு வாரமும் வெளியிடப்படுகின்றன. இந்த வாரமும் டிஆர்பி ரேட்டிங் வெளியாகியுள்ளது. இதில் சன் டிவி, விஜய் டிவிக்கு இடையில் போட்டி நிலவுகிறது. இதில் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து முதல் 3 இடங்களை சன் டிவி பிடித்துள்ளது. 4வது மற்றும்
 • நம்ம மதுரை சிஸ்டர்ஸ் சீரியலில் இருந்து விலகிய சாயா சிங்... அவருக்கு பதிலாக யாரு நடிக்கறாங்க பாருங்க! May 20, 2022
  சென்னை : நடிகை சாயா சிங் தனுஷுடன் இணைந்து திருடா திருடி படத்தில் கடந்த 2003 தமிழ் சினிமாவில் அறிமுகமானார். முன்னதாக கடந்த 2000ல் வெளியான முன்னுடி என்ற கன்னட படத்தில் நடித்த இவர் தொடர்ந்து 7 கன்னட படங்களில் நடித்த பின்பே தமிழில் அறிமுகமானார். தொடர்ந்து சில படங்களில் நடித்துள்ளார். விஜய்யுடன் கும்பிட போன தெய்வம்
 • காதல் விவகாரத்தில் ஒருவழியாக மாட்டிக் கொண்ட கோபி... அடுத்தடுத்து பரபரப்பில் பாக்கியலட்சுமி தொடர்! May 20, 2022
  சென்னை :விஜய் டிவியின் முக்கியமான தொடராக சமீப காலங்களில் மாறியுள்ளது பாக்கியலட்சுமி சீரியல். இந்தத் தொடரில் தன்னுடைய காதல் விவகாரம் குடும்பத்தினருக்கு தெரியாமல் இருக்க கோபி பல தகிடுதத்தங்களை அரங்கேற்றி வருகிறார். தற்போது பாக்கியலட்சுமி மற்றும் பாண்டியன் ஸ்டோர்ஸ் மகா சங்கமம் நடைபெற்று வருகிறது. அடுத்தடுத்த பரபரப்புடன் சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது. 12th Man movie Review...மோகன்லாலின் மிரட்டல் நடிப்பில் 12th man எப்படி இருக்கு?
 • லஷ்மி குறித்த ரகசியம்... ரகசியத்தை தெரிந்துக் கொண்டு பரிதவிக்கும் கண்ணம்மா... அடுத்தடுத்த ட்விஸ்ட்கள்! May 19, 2022
  சென்னை : விஜய் டிவியின் முக்கிய மற்றும் முன்னணி சீரியல்களில் முதன்மையாக காணப்படுகிறது பாரதி கண்ணம்மா. இந்த தொடரில் கண்ணம்மாவாக நடித்த ரோஷினி ஹரிப்பிரியன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தொடரிலிருந்து விலகியதை அடுத்து சீரியலின் டிஆர்பி குறைந்தது. இந்நிலையில் தற்போது மீண்டும் சிரியல் சூடு பிடிக்கத் துவங்கியுள்ளது. தற்போது வெளியாகியுள்ள புதிய ப்ரமோவில் இந்த விஷயங்கள்
 • கலைஞர் டிவிக்கு தாவிய ராதிகா... விரைவில் முடிகிறதா சன் டிவியின் சித்தி 2 சீரியல்? May 19, 2022
  சென்னை : நடிகை ராதிகாவின் சித்தி சீரியல் சன் டிவியின் மிகவும் புகழ்பெற்ற தொடர். இந்தத் தொடருக்கு ஏராளமான ரசிகர்கள் இப்போதும் காணப்படுகின்றனர். இந்லையில் தற்போது சித்தி 2 தொடரை துவக்கி அதில் நடித்து வந்த ராதிகா, சில தவிர்க்க முடியாத காரணங்களால் அதிலிருந்து விலகினார். இந்நிலையில் தற்போது அவர் கலைஞர் டிவிக்காக பொன்னி C/o ராணி
 • ஜீ தமிழின் சூப்பர் குயின் ஷோ... யாரு டைட்டிலை வின் பண்ணியிருக்காங்க பாருங்க! May 16, 2022
  சென்னை : ரசிகர்களை கவர, தங்களது சேனலின் டிஆர்பியை உயர்த்த என பல காரணங்களுக்காக ஒவ்வொரு சேனலும் மெனக்கெட்டு வருகின்றன. அந்த வகையில் விஜய் டிவி எப்போதுமே ரசிகர்களின் விருப்பத்திற்குரிய நிகழ்ச்சிகளை கொடுத்து வருகின்றன. அந்த வரிசையில் தற்போது ஜீ தமிழ், கலர்ஸ், சன் டிவி போன்ற சேனல்களும் இணைந்துள்ளன. தொடர்ந்து தள்ளிப் போகும் கோப்ரா ரிலீஸ்... என்னதாங்க நடக்குது... ரசிகர்கள் கேள்வி!
 • உலக மகா நடிகன்ய்யா நீ...தவிடு பொடியாகும் திட்டம்...குடும்பத்திடம் வசமாக சிக்கும் கோபி May 15, 2022
  சென்னை : விஜய் டிவியில் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் பாக்யலட்சுமி சீரியலில் இந்த வாரம் குடும்பத்தினரிடமும், ராதிகாவிடமும் கோபி வசமாக சிக்கும் சீன் நடக்க போகிறதாம். இதனால் ரசிகர்கள் மிக ஆர்வமாக இந்த வார எபிசோடிற்காக காத்திருக்கிறார்கள். விஜய் டிவியில் விறுவிறுப்பாக செல்லும், பிரைம் டைமில் ஒளிபரப்பாகும் சீரியல் பாக்யலட்சுமி. குடும்ப தலைவிகளை மிகவும் கவர்ந்த சீரியல்.
 • காத்துவாக்குல ரெண்டு ‘ஆங்கர்‘… கலாய்த்த மாகாபா...விஜய் டிவியை விட்டு போக முடிவெடுத்த பிரியங்கா May 14, 2022
  சென்னை : வெளிநாட்டு ஆங்கரே எனக்கு போதும் என்று மாகாபா சொன்னதால் கோபத்தில் விஜய் டிவியை விட்டு போகிறேன் என்றார் பிரியங்கா. என்ன ஆச்சு என ப்ரமோவை பார்த்து ரசிகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். அதுவும், விஜய் தொலைக்காட்சியின் ஆஸ்தான தொகுப்பாளரான பிரியங்கா மற்றும் மா கா பா இணைந்து ஒரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினால் சும்மா அடி
 • மனைவி -காதலிக்கிடையில் முழிபிதுங்கும் கோபி... விரைவில் மாட்டுவாரா ரசிகர்கள் எதிர்பார்ப்பு! May 14, 2022
  சென்னை : விஜய் டிவியின் முக்கியமான தொடராக மாறியுள்ளது பாக்கியலட்சுமி. இந்தத் தொடரில் அடுத்தடுத்த ட்விஸ்ட்கள் காணப்படுகின்றன. மனைவி மற்றும் காதலியிடம் சிக்கித் தவிக்கும் கோபி அனைவரையும் கவர்ந்து வருகிறார். இந்த வாரத்தில் பல மேலும் பல ட்விஸ்ட்கள் காணப்படும் என்று புதிய ப்ரமோவில் தெரியவருகிறது. ப்பா.. என்னவொரு ரொமான்ஸ்.. கணவருடன் கவர்ச்சி உடையில் பிரெக்னன்ஸி போட்டோஷூட் நடத்திய நமீதா!
 • என்னது பிக்பாஸ் தாமரைக்கு புது வீடா... இது சூப்பரான விஷயமா இருக்கே! May 14, 2022
  சென்னை : விஜய் டிவியில் அனைவருக்கும் பிடித்தமான நிகழ்ச்சியான பிக்பாஸ் 5 சீசன்களை கடந்து, பிக்பாஸ் அல்டிமேட்டாகவும் ரசிகர்களை கவர்ந்தது. இதில் சீசன் 5 மற்றும் அல்டிமேட் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட தாமரை செல்வி அனைவரையும் வெகுவாக கவர்ந்தார். யூடியூப் நடிகையையும் படுக்கைக்கு அழைத்த பிரபல நடிகர்.. கனவுகளை நொறுக்கிட்டாருன்னு வேதனை!
 • என்னது 150 தங்கச்சியா?...பின்ன இப்படி இருந்தா எப்படி ‘லவ்’வ சொல்வாங்க?...நீயா நானா சுவாரஸ்யம் May 14, 2022
  சென்னை : விஜய் டிவியில் கோபிநாத் தொகுத்து வழங்கிவரும் நிகழ்ச்சி நீயா நானா. இந்த நிகழ்ச்சி 10 ஆண்டுகளையும் கடந்து வெற்றிகரமான ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியில் இந்த வாரமும் புத்தம் புதிய தலைப்புடன் ரசிகர்களை சந்திக்க வருகிறார் கோபிநாத். பாஸான 'டான்'... முதல் நாள் வசூல்… எவ்வளவு தெரியுமா?
 • ஜீ தமிழ் நிகழ்ச்சியில் தேவயானியுடன் வனிதா மோதல்.. அதிர்ந்த ரசிகர்கள்.. அப்புறம் தான் சுவாரஸ்யமே! May 14, 2022
  சென்னை : பிக் பாஸ் அல்டிமேட்டில் இருந்து வெளியேறிய நடிகை வனிதா விஜயகுமார் தற்போது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் என்ட்ரி கொடுத்துள்ளார். 90 களில் ஒரு சில திரைப்படங்களில் நாயகியாக நடித்து விட்டு திருமணத்திற்கு பின் சினிமாவை விட்டு விலகிய நடிகை வனிதா, தற்போது சோஷியல் மீடியாவில் வைரல் ஸ்டாராக உள்ளார். ஒரு பக்கம் யூடியூப், நடிப்பு,
 • பாரதி கண்ணம்மா சீரியலை விட்டு விலகும் அருண்... பாரதியாக களமிறங்கும் பிரபல நடிகர்! May 13, 2022
  சென்னை : விஜய் டிவியின் முக்கியமான தொடராக பாரதி கண்ணம்மா இருந்து வருகிறது. இந்தத் தொடருக்கு ஏராளமான ரசிகர்கள் காணப்படுகின்றனர். கடந்த சில மாதங்களாகவே இந்தத் தொடரில் பாரதி மற்றும் கண்ணம்மா ஆகியோருக்கு இடையிலான மனக்கசப்பை மையமாக வைத்து காட்சிகள் நகர்ந்து வருகின்றன. சிம்புவை கல்யாணம் பண்ணிக்க ரெடி.. ஆனால்.. ஆசையை நைசா சொன்ன சீரியல் நடிகை !
Kindly Wait For The Few Moments. After Showing COMPLETE YOUR TASK Just Click and Complete.